கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊரல் அழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊரல் அழிப்பு;
Update: 2024-02-20 04:59 GMT
சாராய ஊரல் அழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவுப்படி கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாரம் கிராமத்தின் உள்ள பள்ளக்காடு அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 03 பேரலில் சுமார் 600 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.