மாவட்டத்தில் விதை மற்றும் உரை இருப்பு விபரம்
தேனி மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 35 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-21 09:36 GMT
இருப்பு விதைகள்
தேனி மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 35 டன். சிறுதானியங்கள் 6.75 டன், பயறு வகை விதைகள் 15.83 டன். எண்ணெய்வித்து பயிர் விதைகள் 4.8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 874 டன், DAP 1233 டன், பொட்டாஷ் 595 டன், கலப்பு உரங்கள் 4965 டன் தனியார் நிறுவனங்கள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேனி கலெக்டர் தெரிவித்துள்ளார்.