முதலமைச்சர் வருகை - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

Update: 2024-03-23 02:44 GMT

முன்னேற்பாடு பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து வாக்கு சேகரிக்க உள்ளார் . அந்த இடத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகள வழங்கினார். உடன் மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன்,திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News