டிஐஜி இல்ல திருமணம் - முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
சென்னை டிஜிபி அலுவலக டிஐஜி ராஜசேகர் இல்ல திருமண விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-06-11 05:13 GMT
மணமக்களுக்கு வாழ்த்து
சென்னை டிஜிபி அலுவலக உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், முனைவர் டி.டி.கே ராஜசேகர் ஐபிஎஸ்ஸின் மகள் டாக்டர் ஆர்.ஹேமவதி, டாக்டர் சி.சபரி ஆகியோரின் திருமண விழா மதுரை எம்பி மஹாலில் நடைபெற்றது இதில் மணமக்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகன் திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் வாழ்த்தினர்.