திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்க்கு கடன் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 10:41 GMT

மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள்,

கடன் விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News