திண்டுக்கல் கோட்டாட்சியர் மாவட்ட வழங்கள் அலுவலராக மாற்றம்
திண்டுக்கல் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கமலக்கண்ணன் இன்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கள் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 09:47 GMT
கோட்டச்சியர் அலுவலகம்
திண்டுக்கல் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கமலக்கண்ணன் இன்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கள் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் கோட்டாட்சியராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாவட்டதில் பல்வேறு அலுவலர்களை அரசு பணியிட மாற்றம் செய்து வருகிறது.