திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலை

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் 8764 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.;

Update: 2024-06-04 04:21 GMT

சச்சிதானந்தம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் 8764 வாக்குகளும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட SDPI கட்சி வேட்பாளர் முகமது முபாரக் 3242 வாக்குகளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 2350 வாக்குகளும் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News