திண்டுக்கல் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 18,66,403 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Update: 2024-01-22 05:41 GMT

வாக்காளர் பட்டியல் 

திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18,66,403 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 6,644 பேரும் பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 59,538 பேரும் உள்ளனர்.
Tags:    

Similar News