மாற்றுத்திறனாளிகள் முகாம் ஆட்சியர் உபகரணங்கள் வழங்கல்
ஆத்தூரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மனுகளை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்.;
Update: 2024-02-21 11:27 GMT
ஆத்தூரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மனுகளை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பட்டா சிட்டா உதவித்தொகை கேட்டு மனுக்களை பெறும் நிகழ்ச்சியும் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை கேட்டு மனு அளித்த மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கை கால் உள்ளிட்ட உபகரணங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மாற்றுத்திறனாளிடம் குறைகளை கேட்டு அந்த உபகரணங்களையும் வழங்கினார்