மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Update: 2023-12-24 02:23 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 26.12.2023 அன்று காலை 9.30 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 0451-2460099 வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.