பிரதான அணைகளில் நீர் வெளியேற்ற நிலவரம்

திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்த விவரங்கள்

Update: 2024-03-04 06:44 GMT

மணிமுத்தாறு அணை

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மார்ச் 4) காலை நிலவரப்படி நீர் இருப்பு 70 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக 475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் மற்றொரு அணையான பாபநாசம் அணையின் நீர் வரத்து 97.743 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 1504.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



Tags:    

Similar News