கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் !!
ஜூன் 3ம் தேதி முதல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-06-01 09:35 GMT
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்பலைக்கழகத்தில் 2024 - 25ம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஜூன் 3ம் தேதி காலை 10 மணி முதல் 21ம் தேதி மாலை 5 மணி வரை இணையவழி விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.