ஆட்சியர் துண்டு பிரசுரம் வழங்கல்

திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகில் ஆட்சியர் துண்டு பிரசுரம் வழங்கல்.

Update: 2024-04-02 11:33 GMT

 தேர்தல் விழிப்புணர்வு 

திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்று திறனாளி நபர்கள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைவரும் 100% வாக்களிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News