கெங்கவல்லியில் வணிகர் சங்க சார்பில் உணவு வழங்கல்
கெங்கவல்லியில் வணிகர் சங்க சார்பில் உணவு வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 16:24 GMT
உணவு வழங்கல்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வணிகர் தினத்தை ஒட்டி கெங்கவல்லி ராமலிங்க சுவாமி (வள்ளலார்) அறக்கட்டளை ஆலயத்தில் இன்று வணிகர் சங்கத்தின் செயலாளர் எல்.முருகன், இணை செயலாளர் எஸ்.பரணி, நிர்வாக குழு உறுப்பினர் கார்த்திகேயன், சங்க துணைத் தலைவர் முருகானந்தம், செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.