காட்டுமன்னார்கோவில் பகுதியில் அன்னதானம் வழங்குதல்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் நகர பாமக சார்பாக காட்டுமன்னார்கோவிலில் ஜெ குருவின் நினைவுநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2024-05-26 10:50 GMT

அன்னதானம் வழங்கல்

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம்,  காட்டுமன்னார்கோவில் நகர பாமக சார்பாக காட்டுமன்னார்கோவிலில் காடுவெட்டி குரு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News