தலைவாசல் அரசு மறுவாழ்வு மையத்திற்கு இலவச வேட்டி சட்டை வழங்கல்

தலைவாசல் அரசு மறுவாழ்வு மையத்திற்கு இலவச வேட்டி சட்டை வழங்கப்பட்டது.

Update: 2024-07-05 15:58 GMT

உணவு வழங்கல்

தலைவாசல் தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வுமையத்தில் இன்று மதியம் பாரத் சம உடமை கட்சியின் பொதுச்செயலாளர் ஏ பி எஸ் பழனி ராமச்சந்திரன் தலைமையில் மையத்தில் தங்கி இருக்கும் 100க்கும் மேற்பட்டவருக்கு வேட்டி, சட்டை, சேலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. அருகில் மாநில தலைவர் ஆறுமுகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News