மதுரவாயல் பொங்கல் பரிசு தொகை வழங்கல்

சென்னை, மதுரவாயலில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-12 09:48 GMT

மதுரவாயல் பொங்கல் பரிசு தொகை வழங்கல்

சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-146ல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் இன்று 11.01.2024 காலை 11.00 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு ரூ.1,000/- ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி பகுதி துணை செயலாளர் தீ.பாலாஜி,வட்ட கழக செயலாளர் M.ரூபன், மாவட்ட துணை அமைப்பாளர் ச.தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News