ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல்க்ஷக்;
Update: 2024-06-15 03:13 GMT
மரக்கன்று வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தியில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் வேளாண் துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கினார். உடன் வண்டலூர் வட்டாட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர் டி.ஆர்.ஓ.,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் லோகநாதன் ,மற்றும் அரசு அலுவலர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள் ,திமுக நிர்வாகிகள் ,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.