மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 12:21 GMT
மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகம், அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பது சட்ட விரோதம். ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது குறித்து திண்டுக்கல் போக்குவரத்து கழகத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.