சாகச விருது குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

இந்திய அரசு சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-05-27 12:38 GMT

பைல் படம்

இந்திய அரசு சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த விருதுக்கு தகுதியான நபர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்ற 31 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News