குழந்தை குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்
10 மாதங்கள் ஆன குழந்தையை உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகவும், அல்லது 04622901953 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 05:14 GMT
ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த வசதி (பிறந்த தேதி- 05/04/23) என்ற 10 மாதங்களே ஆன குழந்தையை பெற்றோர்கள் வளர்க்க விருப்பம் இல்லாமல் குழந்தை நலக் குழுவில் ஒப்படைத்துள்ளனர். எனவே குழந்தையை உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகவும், அல்லது 04622901953 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.