மாற்று திறனாளிகளிடம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுவினை பெற்றார்
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் மனுவினை பெற்றார்
Update: 2024-02-05 15:54 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் மனுவினை பெற்றுக் கொண்டார். அப்போது அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.