திருவாரூர் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு !

திருவாரூர் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-02-27 05:37 GMT

சைபர் கிரைம்

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் சேமங்கலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாளம் தெரியாத நபரை சமூக வலைதளங்களில் நண்பர்களாக இருக்கக் கூடாது என்பது குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சைபர் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News