மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

கடலூர் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-28 10:16 GMT

ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News