திமுக கூட்டணி வேட்பாளர் நாமக்கல் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு !

Update: 2024-04-05 17:22 GMT

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கணவாய்ப்பட்டி, பாலப்பட்டி, அலங்காநத்தம் பிரிவு ரோடு, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, செல்லிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் VS.மாதேஸ்வரன் கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News