தி.மு.க. சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
அரூரில் தி.மு.க. சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.;
Update: 2023-12-27 10:38 GMT
அரூரில் தி.மு.க. சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
தி.மு.க. சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு அரூர், டிச.27: தர்மபுரி மாவட்டம் அரூரில் தி.மு.க. சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அணிகளின் மாநில துணைசெயலாளர்கள் சத்தியமூர்த்தி, ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சவுந்தரராசு, சந்திரமோகன், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், நகர செயலாளர் முல்லைரவி, விவசாய அணி மாவட்ட தலைவர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.