இரும்பேடு கிராமத்தில் திமுகவினர் பிரச்சாரம்!
இரும்பேடு கிராமத்தில் திமுகவினர் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .;
By : King News 24x7
Update: 2024-03-31 14:57 GMT
இரும்பேடு கிராமத்தில் திமுகவினர் பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்திற்குட்பட்ட இரும்பேடு கிராமத்தில் ஆரணி பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் எம் .எஸ். தரணிவேந்தனை ஆதரித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.