திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பு !
தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஈ.பிரகாசுக்கு திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 06:37 GMT
திமுக
தாராபுரம் நகரம் 16 வார்டு பகுதி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் 16வது வார்டு பிரதிநிதிகள் கேபிள் ரவிந்திரன் மீன் மாரிமுத்து இளைஞரணி அருண்குமார் பிரவீன் மகேஷ் காளிதாஸ் கனகராஜ் சந்திரன் மற்றும் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தினர்.