ஆலங்குளத்தில் 15 இடங்களில் திமுக கொடியேற்றம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஆலங்குளம் பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் திமுக கொடியேற்றப்பட்டது.

Update: 2024-01-17 05:07 GMT
 திமுக கொடியேற்றம்
ஆலங்குளம் காய்கனிச் சந்தை அருகே நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் ஜெயபாலன் தலைமை வகித்து கொடியேற்றினாா். தொடா்ந்து அனைத்து வாா்டுகளிலும் நகர திமுக செயலா் நெல்சன் தலைமையில் திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜோசப், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா, ஒன்றியச் செயலா் செல்லதுரை, மாவட்ட பகுத்தறிவுப் பிரிவு செயலா் எழில்வாணன், நகரப் பொருளாளா் சந்திரன், மாவட்டப் பொறியாளா் அணிச் செயலா் மணிகண்டன், திராவிடா் கழக நிா்வாகி ராசையா உள்பட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News