பூதம்பாடியில் திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி

பூதம்பாடியில் புதிதாக திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-20 09:42 GMT

கொடியேற்று விழா 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதம்பாடி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக கொடியை குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பை வழங்கினார்.

உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News