திமுக சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

மல்லிகுட்டை ஊராட்சி ராமியம்பட்டி கிராமத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ் ஏற்பாட்டில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

Update: 2024-03-21 06:40 GMT

தர்மபுரி கிழக்கு மாவட்டம் பாலக்கோடு கிழக்கு ஒன்றியம் மல்லிகுட்டை ஊராட்சி ராமியம்பட்டி கிராமத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் KRC. செல்வராஜ் ஏற்பாட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி Ex. MLA அவர்கள் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் AK. கருணாநிதி முன்னிலையில் இல்லம் தோறும் இளைஞர்களை திமுக இளைஞரணி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி பொன் மகேஸ்வரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் . பெ. இராஜகோபால் RP. முத்தமிழன் G. அசோக் குமார் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் முனியப்பன் உதயநிதி ஸ்டாலின் மன்ற அமைப்பாளர் RMS. பிரபு சிவராஜ் கந்தையன் லட்சுமி நாராயணன் ஆர் முருகேசன் கௌதம் சுரேஷ் திலீபன் குமார் ஆசை தம்பி இளைஞரணி நிர்வாகிகள் பெருமாள் சூரிய பிரகாஷ் அன்பழகன் முனியப்பன் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News