தேனி தொகுதியில் ஏழாவது சுற்று முடிவில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,02,887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 07:57 GMT

தேனி தொகுதியில் ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,02,887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


தேனி தொகுதியில் ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,02,887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஏழாவது சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம். திமுக - தங்கதமிழ்செல்வன் - 1,92,496 அதிமுக - நாராயணசாமி - 49,005 அமமுக - டிடிவி தினகரன் - 89,609 நாதக - மதன் ஜெயபாலன் - 25,785 நோட்டா - 3,927
Tags:    

Similar News