நீட் எதிர்ப்பு - போஸ்ட் கார்டு மூலம் கையெழுத்து பெற்ற திமுகவினர்

நீட் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது

Update: 2023-12-02 02:04 GMT

போஸ்ட் கார்டு மூலம் கையெழுத்து பெற்ற திமுகவினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போராட்டத்தில் நெல்லை மாநகர இளைஞர் அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் தலைமையில் நேற்று முதல்நாள் இரவு பொது மக்களிடம் போஸ்ட் கார்டு மூலம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் குரு ஜெஸ்ஸி மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News