திமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் திமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது;
Update: 2024-05-03 07:13 GMT
ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள திமுக தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக நகர செயலாளர் பிரகாஷ்,தென்காசி மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகர மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.