தேனியில் நரிக்குறவர் காலணியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

தேனியில் உள்ள நரிக்குறவர் காலணியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் இளைஞர் அணியினர் சார்பில் வாக்குகள் சேகரித்தனர்.

Update: 2024-04-01 11:33 GMT

தேனியில் உள்ள நரிக்குறவர் காலணியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் இளைஞர் அணியினர் சார்பில் வாக்குகள் சேகரித்தனர்.


தேனியில் உள்ள நரிக்குறவர் காலணியில் தேனி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் இளைஞர் அணியினர் சார்பில் வாக்குகள் சேகரித்தனர். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்தனர் இந்த நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News