திமுகவின் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் அறிவிப்பு..
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வர சாமி தமிழக முதல்வர் அறிவிப்பு..
Update: 2024-03-20 06:38 GMT
திமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளரின் தன் விபரக்குறிப்பு: பெயர் : கே. ஈஸ்வரசாமி பெற்றோர் தந்தை கருப்புசாமி தாய் : வேலாத்தாள் முகவரி : 182. கருப்புசாமிபுதுார். மைவாடி ஊராட்சி பிறந்த தேதி : 20.04.1976 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு மனைவி பெயர் : லதாபிரியா ஈஸ்வரசாமி (மாவட்டக்குழு உறுப்பினர் ) மகள் : ஈ. ஹரிவர்ஷா ( மருத்துவக்கல்லூரி மாணவி ) உடன்பிறந்தவர்கள் : சகோதரி கலாமணி அரசுப்பள்ளி ஆசிரியர் :சகோதரர் கலைக்குமார் விவசாயி தொழில் : டி.வி.எஸ் இருசக்கர வாகன மாநில விற்பனையாளர் சூர்யா புளுமெட்டல்ஸ், ஸ்ரீ ஹரிவர்ஷா புளுமெட்டல்ஸ் : பாவாத்தாள் நூற்பாலை, ஸ்ரீ ஹரிவர்ஷா எம்.சாண்ட் : உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் சமுதாயப்பணி :அரிமா சங்க வட்ட மாவட்ட மாநில இந்திய பொறுப்புகள் கல்விப்ணி : கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தாளாளர் அரசியல் பணி : 2007 ல் மடத்துக்குளம் ஒன்றிய பிரதிநிதி : 2014 ல் ஒன்றிய கழக பொருளாளர் : 2020 ல் ஒன்றியகழக பொறுப்பாளர் : 2022 ல் கழக அமைப்பு தேர்தலில் ஒன்றிய செயலாளர் மக்கள் பணி : 2019 ல் ஒன்றியக்குழு உறுப்பினர் : 2019 ல் ஒன்றியக்குழு துணைத்தலைவர்.