முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு கிழக்கு ஒன்றியத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் களப்பணி குறித்து வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2024-03-18 14:21 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் களப்பணி குறித்து BLA2 மற்றும் BLC (பூத் கமிட்டி) ஆலோசனைக் கூட்டம் பாலக்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி அவர்களின் தலைமையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினார்.

மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி , மாவட்ட கழக துணை செயலாளர் ரேணுகாதேவி மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் ,

Advertisement

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டஅமைப்பாளர் கௌதம்,ஒன்றிய நிர்வாகிகள்,சிவராஜ் ,பூமணி, சண்முகம், முத்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ் ,அன்பரசு ,கந்தசாமி ,கந்தையன் ,அர்ஜுனன் ,முருகன் காமராஜ், போஸ் ,கிருஷ்ணன், ஸ்ரீ ராமு, ஞானானந்தம், லட்சுமி நாராயணன்,

இளஞ்செழியன்,முனியப்பன் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ் இளைஞரணி நிர்வாகிகள், திலீபன் குமார் ,ஆசை தம்பி, சிவா ,பிரபு,ஐடி விங் விஷ்ணுமற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், BLA2, BLC நிர்வாகிகள் , கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News