திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக BLA,2,சிறப்பு செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ S.கதிரவன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் மண்ணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர்அண்ணாமலை தலைமையில் BLA,2, சிறப்பு செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் இளங்கோவன், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுகுளம் கனேசன்,மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தாப்பேட்டை ஒன்றிய செயலாளர் சேகரன்,மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் மனோகரன் சமயபுரம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சித் தலைவர் சிவசண்முககுமார் சமயபுரம் பேரூராட்சித் தலைவர் சரவணன் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.