புளியரை பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

புளியரை பகுதிகளில் திமுக கட்சியினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-02 02:04 GMT

வாக்குகளை சேகரிப்பு 

தென்காசி மாவட்டம் கோட்டைவாசல் புளியரை, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். அவருடன் இணைந்து தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
Tags:    

Similar News