பண்ருட்டியில் அவசர செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம்,பண்ருட்டியில் திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-29 00:49 GMT

செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் தலைமையில் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக நகர கழகப் பொருளாளர் R. K. ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் K. பரணிச்சந்தர், மாவட்ட பிரதிநிதி RDR. பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலச்சந்தர், பார்த்திபன், ராஜா, மதியழகன், மற்றும் வார்டு கழக செயலாளர்கள் வட்டப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News