ஆத்தூர்: திமுக இறுதி கட்ட சூறாவளி பிரச்சாரம்
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-17 12:28 GMT
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரசிம்மம் நகராட்சி வார்டு பகுதியில் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ், கண்ணன்,ஜோதி, கதிர் உள்ளிட்ட திமுக நகர நிர்வாகிகள் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை விளக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்