உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

Update: 2024-05-26 12:54 GMT

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் முதியோர் இல்லத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் வந்தவாசி சங்கர், மருதாடு சுமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News