சின்னமனூர் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
இரட்டை மாட்டு வண்டி
Update: 2023-12-16 05:33 GMT
சின்னமனூர் அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஒவுலாபுரத்தில் மலை மாடுகளை ஊக்குவிக்கும் விதமாக முதலாம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் இந்த போட்டியை நடத்தினார்.