எம்‌பி. ராணிஸ்ரீக்கு திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

தென்காசி தொகுதி எம்‌பி. ராணிஸ்ரீ குமாருக்குக்கு திராவிட தமிழர் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-06-17 11:39 GMT

தென்காசி தொகுதி எம்‌பி. ராணிஸ்ரீ குமாருக்குக்கு திராவிட தமிழர் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமாரை திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திராவிடர் தமிழர் கட்சியின் செயலாளர் மகாலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் கரு. வீரபாண்டியன், வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துமாரி, தெற்கு மாவட்ட நிதி செயலாளர் திருமலை குமார், தென்காசி தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் மணிகண்டன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கைமதன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், தெற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர், சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் வேல்முருகன், சட்டமன்றத் தொகுதி தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News