பழனியில் பக்தர்களுக்கு 28 இடங்களில் குடிநீர் வசதி
பழனியில் கிரி வீதியைச் சுற்றி 28 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 14:19 GMT
குடிநீர் வசதி
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஒருநாளைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு ஏதுவாக சோர்வை போக்கும் விதமாக சுற்றி வரும் கிரி வீதியைச் சுற்றி 28 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.