சேரன்மகாதேவி பழைய பேருந்து நிலையம் அருகே வீணாக செல்லும் குடிநீர்
சேரன்மகாதேவி பழைய பேருந்து நிலையம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது.
Update: 2024-03-08 05:35 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாபநாசம் சாலையில் இன்று (மார்ச் 8) குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இவ்வாறு வீணாக செல்லும் குடிநீருக்கு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உடைப்பை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.