நவ.1,2 தினங்களில் குடிநீர் நிறுத்தம் - மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

Update: 2023-11-01 02:43 GMT

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை கன்னியாகுமரி தொழிற் தட விரிவாக்கத்தினால் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் வேதாரணியம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயினை மாற்றியமைக்கும் பணி முடிவுற்று குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நவம்பர் 1 மற்றும் நவம்பர் இரண்டாம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் .இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News