விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 49 டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து !
சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 49 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்து உள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-18 05:05 GMT
ஓட்டுனர் உரிமம் ரத்து
சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய 2 மாதத்தில் விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுத்திய 49 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.