நெல்லைக்கு நாளை வருகை தரும் டிடிவி தினகரன்

திருநெல்வேலி பாஜக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Update: 2024-03-31 06:18 GMT

டிடிவி தினகரன்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை (ஏப்.1) மாலை 5 மணியளவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதற்கான பணிகளை நெல்லை மாநகர மாவட்ட அமமுகவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News