திட்டக்குடியில் சிப்காட் - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
Update: 2023-12-22 01:36 GMT
எடப்பாடி பழனிச்சாமி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் புல்லூர், தொண்டாங்குறிச்சி, ஆவட்டி ஆகிய கிராமங்களில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயலும் திமுக அரசுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.